உயர்நிலை பிராண சிகிச்சை வகுப்பு

அனைவருக்கும் வணக்கம் !

இடம் : GMCKS பிராண சிகிச்சை & அர்ஹாடிக் யோகா நிலையம், ஆண்டாள்புரம், மதுரை - 03

நேரம் : காலை 9.30 மாலை 6 மணி வரை

கற்றுத் தரப்படும் நுட்பங்கள் :

  • இரத்தத்தை சுத்தம் செய்யும் நுட்பம்
  • இருதய அடைப்பை நீக்கும் நுட்பம்
  • சிறுநீரக கற்களை கரைத்து நீக்கும் நுட்பம்.
  • சிறுநீரகங்களை புதுப்பிக்கும் நுட்பம்.
  • உள்ளுறுப்புக்களை (சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை, பித்தப்பை, மண்ணீரல், கல்லீரல், கணையம், நுரையீரல்) சுத்தம் செய்யும் நுட்பம்
  • வரும் முன் காக்கும் சிகிச்சை.
  • கட்டளை சிகிச்சை
  • இது போன்ற அனைத்து நோய்களையும் சரி செய்யும் ஏராளமான நுட்பங்கள்

    சிறப்பு தியானம் :

  • கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடப்பதை போன்று நமக்கு அபிஷேகம் நடக்கும் அற்புதமான தியானம்.

  • பயிற்சி கட்டணம் : Rs.5000/-

    நினைவூட்டல்: Rs.500/-

    நிறங்களை பயன்படுத்தி வியக்கத்தக்க சிகிச்சைக்கான பயிற்சியாளராக, இவ்வகுப்பில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    தகுதி : 16 வயது நிரம்பிய அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

    GMCKS அவர்களின் அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு படித்த அனைவரும் கலந்துக் கொள்ளலாம். நன்றி.

    9487536976

    நன்றி!

    Advanced Pranic Healing

    Hello everyone!

    Venue : GMCKS Pranic Healing & Arhatic Yoga Center, Andalpuram, Madurai - 03

    Time : 9.30 am to 6 pm

    Topics Covered :

  • Blood cleansing technique
  • Heart blockage removal technique
  • Kidney stone dissolving and removing technique.
  • Kidney rejuvenation technique
  • Preventive treatment
  • Prescription treatment
  • Many techniques to cure all such diseases

    Special Meditation:

  • A wonderful meditation where we are anointed just like the Lord is anointed in the temple.

  • Fees : Rs.5000/-

    Remainder : Rs.500/-

    As a practitioner of amazing healing using colors,We cordially invite you to join this class.

    Eligibility:All those who are 16 years old or older

    All those who have completed their basic pranic healing course at GMCKS can join. Thank you.

    9487536976

    Thank you!!!