அனைவருக்கும் வணக்கம் !
நாள் : செவ்வாய்கிழமை
இடம் : GMCKS பிராண சிகிச்சை & அர்ஹாடிக் யோகா நிலையம், ஆண்டாள்புரம், மதுரை - 03
நேரம் : மாலை 4:30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
இலவச பிராண சிகிச்சை முகாம் நடைபெறும்
சிகிச்சை செய்வதற்கும், சிகிச்சை வாங்குவதற்கும் அனைவரும் வரவும்
தங்கள் நண்பர்கள் , உறவினர்களையும் அழைத்து வரவும்
மிக்க நன்றி!
Hello everyone!
Day : Tuesday
Venue : GMCKS Pranic Healing & Arhatic Yoga Center, Andalpuram, Madurai - 03
Time : 4.30 pm to 6.30 pm
Free Prana Therapy Camp will be held
Everyone is welcome to come for treatment and to receive treatment
Bring your friends and relatives
Thank you very much!