பிராண மனவியல் சிகிச்சை வகுப்பு
அனைவருக்கும் வணக்கம் !
இடம் :
GMCKS பிராண சிகிச்சை & அர்ஹாடிக் யோகா நிலையம், ஆண்டாள்புரம், மதுரை - 03
நேரம் : காலை 9.30 மாலை 6 மணி வரை
GMCKS உயர்நிலை பிராண சிகிச்சை படித்தவர்கள் மேலும் தங்களது சிகிச்சைத் திறனை
அதிகரிக்க:
ஒளி உடம்பில் உள்ள சக்கரங்களின் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள
கோபம், வெறுப்பு , எரிச்சல் , பழிவாங்கும் உணர்ச்சிகளை சரி செய்ய
பயம், பதட்டம் , தேவையில்லாமல் தொடர்ந்து உற்பத்தியாகும் பயம் சம்மந்தப்பட்ட எண்ணங்களை சரி
செய்ய
கவலை, வருத்தம் , வெளிக்காட்ட முடியாமல் மனதிற்குள் அடக்கி வைக்கப்பட்ட கவலைகளை சரி
செய்ய
மன அழுத்தம்
மன அதிர்ச்சி
மனதை பீடித்த எண்ணங்கள், நிர்பந்தப்படுத்தும் பழக்கங்கள்
அடிமைப்படுத்தும் பழக்கம் ( குடிப்பழக்கம் , புகை பிடித்தல் , போதை பொருட்கள் சில குறிப்பிட்ட
உணவுகள் , sex addiction, phone addiction )
உடல் சோர்வு, மன சோர்வு
மன பிரமை, வினோதமான சப்தம் கேட்டல், காட்சி காணுதல்
மன நோயாளிகளை குணமாக்க
உறவுமுறை சிக்கலை சரி செய்ய... (குடும்பம், தொழில், சமூகம் சார்ந்த உறவுமுறைகள்)
அனைத்து எதிர்மறை எண்ணங்கள் , உணர்வுகளை சரி செய்ய
பாலியல் சக்தியை அறிவு மற்றும் ஆன்மீக சக்தியாக மாற்றும் நுட்பம்
சக்கரத்திற்கு, ஆராவிற்கு கவசம் போடும் நுட்பம்
போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
பயிற்சி கட்டணம் :
Rs.5000/-
9487536976
நன்றி!
Pranic psychotherapy
Hello everyone!
Venue :
GMCKS Pranic Healing & Arhatic Yoga Center, Andalpuram, Madurai - 03
Time : 9.30 am to 6 pm
It is time for those who have studied GMCKS Advanced Pranic Therapy to further increase
their healing abilities
Learn about the qualities of the chakras in the light body
To correct anger, hatred, irritation, revengeful emotions
To correct thoughts related to fear, anxiety, and unnecessary fear that continue to be
produced
To correct worries, sorrows, and worries that are suppressed in the mind and cannot be
expressed
Mental stress
Mental trauma
Thoughts that have plagued the mind, Compulsive habits
Addictive habits (drinking, smoking, drugs, certain foods, sex addiction, phone addiction)
Physical fatigue, mental fatigue
Mental hallucination, hearing strange sounds, seeing visions
To cure the mentally ill
To fix relationship problems... (family, professional, social relationships)
To fix all negative thoughts, feelings
Technique to convert sexual energy into knowledge and spiritual energy
Technique to shield the chakras and aura
You can use this opportunity to treat things like this.
As a practitioner of amazing healing using Prana,We cordially invite you to join this class.
Fees :
Rs.5000/-
9487536976
Thank you!!!